இரண்டாம் திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வீட்டில் நடைபெற்ற முதல் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்!!!

0

சினிமா உலகில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவரின் இரண்டாவது மனைவி ஜுவாலா குட்டாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாம் திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வீட்டில் நடைபெற்ற முதல் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்!!!
இரண்டாம் திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வீட்டில் நடைபெற்ற முதல் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்!!!

சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அவரின் முதல் படமே அவருக்கு வெற்றியை தேடி தந்தது.இதை தொடர்ந்து அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் பல சவாலான படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இரண்டாம் திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வீட்டில் நடைபெற்ற முதல் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்!!!
இரண்டாம் திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வீட்டில் நடைபெற்ற முதல் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்!!!

அதாவது இவர் நடிப்பில் வெளியான குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் புகழ் மற்றும் வெற்றியை தேடி தந்தது. இந்நிலையில் இவர் தன்னுடைய கல்லூரி காதலியான ரஜினி என்பவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டனர்.

இரண்டாம் திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வீட்டில் நடைபெற்ற முதல் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்!!!
இரண்டாம் திருமணத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் வீட்டில் நடைபெற்ற முதல் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்!!!

இதையடுத்து அவருக்கு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவுடன் காதல் ஏற்பட்டு இவர்கள் இருவரும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஜுவாலா குட்டா நேற்று தன்னுடைய 38 வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஷ்ணு விஷால் இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here