மாதம் 25 லட்சம் தரேன்., மனைவியா வாங்க – சூர்யா பட நடிகை அனுபவித்த மோசமான கொடுமைகள்!!

0
மாதம் 25 லட்சம் தரேன்., மனைவியா வாங்க - சூர்யா பட நடிகை அனுபவித்த மோசமான கொடுமைகள்!!

நடிகர் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில், தேஜஸ்வினியாக நடித்த அசத்திய நீத்து சந்திரா, தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் கொச்சையாக பேசிய கருத்தை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக பதிவான குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அச்சத்தில் மக்கள்!

விஷால் பட நடிகை :

கடந்த 25 ஆம் ஆண்டு கரம் மசாலா என்ற படம் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நீத்து சந்திரா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கிரேக்கம் என பலமொழிகளில் நடித்தார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் தேஜஸ்வினி என்ற பாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

மாதம் 25 லட்சம் தரேன்., மனைவியா வாங்க - சூர்யா பட நடிகை அனுபவித்த மோசமான கொடுமைகள்!!
மாதம் 25 லட்சம் தரேன்., மனைவியா வாங்க – சூர்யா பட நடிகை அனுபவித்த மோசமான கொடுமைகள்!!

இதுபோக யாவரும் நலம், சேட்டை, ஆதி பகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருந்தார். தற்போது சினிமா வாய்ப்பு ஏதும் கிடைக்காமல், வருமானம் இன்றி தவித்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பகீர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மாதம் 25 லட்சம் தரேன்., மனைவியா வாங்க - சூர்யா பட நடிகை அனுபவித்த மோசமான கொடுமைகள்!!
மாதம் 25 லட்சம் தரேன்., மனைவியா வாங்க – சூர்யா பட நடிகை அனுபவித்த மோசமான கொடுமைகள்!!

அதாவது பிரபல தொழிலதிபர் ஒருவர் தன்னிடம், மாதம் 25 லட்சம் சம்பளம் தருவதாகவும், தனக்கு மனைவியாக வரும்படி என்னிடம் சொன்னார் என வேதனையுடன் தெரிவித்தார். பிரபல நடிகையின் இந்த, பகிரங்கமான பதிவு சினி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here