44 வயதில் திருமணத்திற்கு தயாராகும் நடிகர் விஷால் – கல்யாண பொண்ணு யாருன்னு  நீங்களே பாருங்க!!

0
44 வயதில் திருமணத்திற்கு தயாராகும் நடிகர் விஷால் - கல்யாண பொண்ணு யாருன்னு  நீங்களே பாருங்க!!

நடிகர் விஷால், 44 வயதில் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், அந்தப் பெண் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஷால் திருமணம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக திகழ்ந்து  வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில், அண்மையில் வெளிவந்த வீரமே வாகை சூடும் என்ற படம் எதிர்பார்த்த அளவு ரீச் அடையவில்லை. தொடர்ந்து தற்போது லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் முதலில் நடிகை வரலட்சுமி சரத்குமாரை காதலித்து வந்தார்.

ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு, அனிஷா ரெட்டி என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால், இந்த காதலும் திருமணத்தில் கைகூடவில்லை.

தற்போது, 44 வயதாகும் நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விரைவில், லவ் மேரேஜ் பண்ணிப்பேன் என்றும், லவ் பண்ணும் அந்த பெண் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார். இந்த பேட்டி, தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here