எடுத்த எடுப்பிலேயே அதிர்ஷ்டம் தான் அதிதி உங்களுக்கு.., அடுத்த ஸ்டேஜ்க்கு முன்னேறிய விருமன் திரைப்படம்!!

0

விருமன் திரைப்படம் இப்பொழுது சூப்பர் ஹிட் நடித்துள்ள நிலையில் தற்போது அந்த படத்தை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது.

விருமன்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடித்து வெளிவந்த திரைப்படம் தான் விருமன். இந்த படத்திற்கு இருந்த ஏக வரவேற்புக்கு முக்கிய காரணமாக இருந்தது அதிதி தான். சங்கர் மகள் முதன்முதலில் நடிக்க இருப்பதால் அனைவருக்குமே ஆவல் அதிகமாக இருந்தது.

அது தப்பு தான்.. மன்னிச்சுருக்க.. மீண்டும் பெரிய சர்ச்சையில் சிக்கிய விருமன் – மன்னிப்பு கேட்ட பிரபலம்!

மேலும் இசைவெளியீட்டு விழாவில் அதிதியின் குறும்புத்தனம் அனைவரையுமே ஈர்த்தது. மேலும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்ததா?? என்று கேட்டால் ஓகே என்று தான் சொல்ல வேண்டும். கார்த்தி வழக்கம் போல கலக்கி விட்டார்.

அதே போல முதல் படமாக இருந்தாலும் அதிதி நடிப்பில் பின்னி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது விருமன் திரைப்படம் நினைத்த அளவிற்கு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது. செப்டெம்பர் 11 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இதனால் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here