அதிதி போட்ட ஆட்டத்துக்கு இனி முற்றுப்புள்ளி தான்.., அடக்கடவுளே இனி என்ன நடக்கப்போகுதோ??

0
அதிதி போட்ட ஆட்டத்துக்கு இனி முற்றுப்புள்ளி தான்.., அடக்கடவுளே இனி என்ன நடக்கப்போகுதோ??
அதிதி போட்ட ஆட்டத்துக்கு இனி முற்றுப்புள்ளி தான்.., அடக்கடவுளே இனி என்ன நடக்கப்போகுதோ??

விருமன் படத்தில் நடித்து இப்பொழுது ட்ரெண்டிங் நாயகியாக வலம் வருபவர் தான் அதிதி சங்கர். விருமன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் தான் அதிதி பற்றி அனைவருக்குமே தெரிந்தது. அவர் அடிக்கும் மொக்க ஜோக், அவரது ஆக்டிவிட்டீஸ் என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது.

அதன் பிறகு அவரது இன்டெர்வியூ அனைத்துமே ட்ரெண்டிங்கானது. இப்படி இருக்க இப்பொழுது அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி அடுத்தடுத்து முன்னேறி கொண்டிருக்கும் அதிதிக்கு இப்பொழுது பெரிய ஆப்பு வந்து விட்டது.

அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் பிம்பிளிக்கி பிளாப்பி பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அந்த அடிப்படையில் அந்த படத்தின் நாயகியான மரியா ரியாபோஷாப்கா ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி விட்டார்.

ஆக மொத்தம் இப்பொழுது அதிதிக்கு போட்டியாக மரியா ரியாபோஷாப்கா களமிறங்கி விட்டார். பிரின்ஸ் திரைப்படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால் கண்டிப்பாக நாயகிக்கும் மவுசு கூட ஆரம்பித்து விடும். அப்படி பார்த்தால் கண்டிப்பாக அதிதிக்கு மரியா ரியாபோஷாப்கா கண்டிப்பாக டஃப் கொடுப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here