விராட் கோலியின் சொத்து மதிப்பு இவ்வளவு வா?? வெளியான முக்கிய தகவல்!!

0
விராட் கோலியின் சொத்து மதிப்பு இவ்வளவு வா?? வெளியான முக்கிய தகவல்!!
விராட் கோலியின் சொத்து மதிப்பு இவ்வளவு வா?? வெளியான முக்கிய தகவல்!!

இந்திய அணியில் டெஸ்ட், T20, ODI என அனைத்திலும் நம்பர் 1 ஆட்ட நாயகனாக வலம் வருபவர் தான் விராட் கோலி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனைக்கு அளவே கிடையாது. மேலும் IPL தொடரிலும் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். தற்போது இவர் குறித்த ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது கிரிக்கெட் வீரர்களில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக திகழும் இவர் தற்போது 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் கிரிக்கெட் போட்டி மட்டுமல்லாது, விளம்பரம் சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார். இது தவிர பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இப்படி அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் இவர் கிரிக்கெட் போட்டியில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 7 கோடி வருமானம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த வெள்ளைப்பூண்டின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here