உங்களுக்கு மேட்ச் முக்கிய இல்ல.., இதான் முக்கியமா?? விராட் கோலியை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!!!

0
உங்களுக்கு மேட்ச் முக்கிய இல்ல.., இதான் முக்கியமா?? விராட் கோலியை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!!!
உங்களுக்கு மேட்ச் முக்கிய இல்ல.., இதான் முக்கியமா?? விராட் கோலியை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி

இந்தியா மாற்று ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 வது போட்டியிலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து 4 வது வரும் போட்டி 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படி இருக்கையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 4 வது டெஸ்ட் போட்டி தொடங்க சில நாட்கள் உள்ளதால் தனது மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

WPL 2023.., முதல் சீசனில் அதிரடியாக களமிறங்கும் அணிகள்.., வெற்றி வாகை சூடுவது யார்??

அவரும் அவரது மனைவியும் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் டெஸ்ட் தொடருக்கு பயிற்சி எடுக்காமல் இவ்வளவு ஜாலியா இருக்கீங்களே. உங்களுக்கு மேட்ச் முக்கியம் இல்லையா?? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here