வீடியோ காலில் ரொமான்ஸ் செய்த விராட்..,அனுஷ்காவுக்கு HI சொன்ன ரசிகர்கள்.., வைரலாகும் போட்டோ!!

0
வீடியோ காலில் ரொமான்ஸ் செய்த விராட்..,அனுஷ்காவுக்கு HI சொன்ன ரசிகர்கள்.., வைரலாகும் போட்டோ!!

இந்திய வீரர் விராட் கோலி,தனது முதல் T20 போட்டிக்கு பிறகு மனைவியுடன் வீடியோ காலில் பேசிய சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 2வது T20 போட்டி அசாமில் நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தில் இருந்து அசாமிற்கு கிளம்பினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது வழி முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக திரண்டு நின்று வீரர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த நேரத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். இதன் பிறகு அந்த வீடியோ காலை விராட், ரசிகர்கள் பக்கம் திருப்பினார். இதை பார்த்த ரசிகர்கள் குஷியில் அனுஷ்கா சர்மாவுக்கு HI காண்பித்தனர்.

Breaking நியூஸ்.., T20 உலக கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகல்.., மாற்று வீரர் யார் தெரியுமா??

மேலும் விராட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அடுத்த போட்டியில் நன்றாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here