ஆஸ்திரேலிய அணிக்கு இப்படி ஒரு சவாலா?? விராட் கோலியின் ஆட்டம் அனல் பறக்குமா?? மாஸ் வீடியோ வைரல்!!!

0
ஆஸ்திரேலிய அணிக்கு இப்படி ஒரு சவாலா?? விராட் கோலியின் ஆட்டம் அனல் பறக்குமா?? மாஸ் வீடியோ வைரல்!!!
ஆஸ்திரேலிய அணிக்கு இப்படி ஒரு சவாலா?? விராட் கோலியின் ஆட்டம் அனல் பறக்குமா?? மாஸ் வீடியோ வைரல்!!!

வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக விராட் கோலி தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தற்போது நியூசிலாந்து தொடரை வென்றதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து இவர்கள் டெஸ்ட் தொடருக்கு திரும்ப உள்ளதால் இவர்களும் பயிற்சியில் ஈடுபட்ட வருகின்றனர். இலையில் இந்திய அணியின் நட்சத்திர நாயகன் என்று சொல்லப்படும் விராட் கோலி இந்த ஆண்டு டெஸ்ட் தொடரில் பல சதங்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் T20 தொடரில் அதிரடி காட்டி வரும் இவர் டெஸ்ட் தொடரிலும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்று தான் தெரிகிறது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிரகாச வெற்றி.., சுதாரித்து கொண்ட அணி வீரர்!!!

இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது இருந்தே பயிற்சியை தொடங்கி விட்டார். இவர் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இவரின் ரசிகர்கள் டெஸ்ட் தொடரில் சதம் அடிக்க வேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here