Saturday, September 26, 2020

விராட் கோஹ்லி தான் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் – ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்!!

Must Read

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால்...

ஆஸ்திரேலிய அணியின் ரன்-மெஷின் ஸ்டீவ் ஸ்மித், உலக கிரிக்கெட்டில் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு விராட் கோஹ்லி தான் என பதில் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் லைவ் சேட்டின் போது ஸ்மித் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் – விராட் கோஹ்லி:

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. ஏற்கனவே நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இருப்பினும் ஐசிசி டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஸ்மித் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் ரசிகர் ஒருவர் தற்போது உலகில் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார்? என கேட்டார். இதற்கு சிறிதும் தயக்கமின்றி விராட் கோஹ்லி தான் என ஸ்மித் பதிலளித்து உள்ளார். ஸ்டீவ் ஸ்மித், விராட் கோஹ்லிக்கு இடையேயான நட்பு நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்த போது விராட் கோஹ்லி அதனை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களிடையே ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர். இவர் 59.34 சராசரி என மொத்தம் 11,867 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 43 சதங்கள் அடங்கும். அதிக சதங்கள் அடித்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோஹ்லி விரைவில் முறியடிப்பார் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கிரிக்கெட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கும் யுவராஜ் சிங் – ரசிகர்கள் உற்சாகம்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் ஐக்கிய அரபு அமீரகம் வரும் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளார். இம்முறை பல தடைகளை கடந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதால் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும்...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

கடன் பிரச்சனைக்கு தீர்வு காண எளிய பரிகாரங்கள் – இதோ உங்களுக்காக!!

நமது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணம் தான். பிரச்சனைகள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இருக்காது. ஆனால் சிலர் கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். அவசர தேவைக்கு என்று வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்துவதில்...

More Articles Like This