சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி

0

இந்திய அணியின் கேப்டனாக திகழும் விராட் கோலியின் பல சாதனைகளை தொடர்ந்து தற்போது சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி:

இந்திய அணியின் கேப்டனாக திகழ்பவர் தான் விராட் கோலி. இவரது அதிரடியான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு வைத்த பெயர் தான் கிங் கோஹ்லி. பெயருக்கு ஏற்பது போல் இவர் இந்திய அணி கடினமான சூழலில் இருக்கும் பொழுது களமிறங்கி தனது அதிரடியை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துவிடுவார். இவர் தற்போது வரை பல சாதனைகளை படைத்து பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

சர்வதேச போட்டிகளை போல் ஐபிஎல் தொடரிலும் பல சாதனைகளை படைத்துள்ளார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக திகழ்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில்பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டாக இணைந்து 6-வது இடத்தில் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here