நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் வெர்சனை பார்த்து இருக்கீங்களா?? ரசிகர்களை அலறவிட்ட புகைப்படம்!!

0
நடிகை சினேகாவின் மூத்த அண்ணனை பார்த்துள்ளீர்களா?? பாசப்பிணைப்புடன் எடுத்துக்கொண்ட அழகிய கிளிக்ஸ்!!
நடிகை சினேகாவின் மூத்த அண்ணனை பார்த்துள்ளீர்களா?? பாசப்பிணைப்புடன் எடுத்துக்கொண்ட அழகிய கிளிக்ஸ்!!

90ஸ்-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் புன்னகை இளவரசி ஸ்னேஹாவின் லேட்டஸ்ட் வெர்சனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதனை இந்த பதிவில் நீங்களே பாருங்களே.

சினேகாவின் லேட்டஸ்ட் வெர்சன் :

முன்னணி நடிகைகளில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்தவர் ஸ்னேகா. புன்னகை இளவரசி என ரசிகர்களால் அன்பாய் அழைக்கப்படுவார் இவர். இவரது எதார்த்தமான நடிப்புக்கு இருக்கும் ரசிகர்கள் போல இவரது சிரிப்பிற்கு தனி ரசிகர் படை உள்ளது. நாளுக்கு நாள் தனது நடிப்பு திறமையால் ரசிகர் படையை வலுவாக்கினார் சினேகா. சக நடிகரான பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் என பிஸியாக இருக்கும் இவங்க நிறைய ரீயாலிட்டி ஷோ ல ஜட்ஜ் ஆவும் வருவாங்க. இவ்ளோ பிஸியா இருக்க இவங்க இன்ஸ்டாகிராமில் போடும் போட்டோஸ்க்கு நிறைய ரசிகர்கள் இருகாங்க. தற்போது இணையத்தில் சினேகாவின் குழந்தைப்பருவ புகைப்படமும் அவரின் குழந்தை புகைப்படமும் சேர்த்து அச்சு அசலாக அம்மா மாறியே இருகாங்கனு வைரல் ஆகி வருகிறது புகைப்படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here