அப்பாவான விஜய் டிவி சீரியல் ஹீரோ – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் வினோத். பின்னர் தான் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் நாயகனாக நடித்து இருப்பார்.

தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற ஒரு சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமானது. தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதை அவர்களே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் தற்போது இந்த தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here