முன்னணி தமிழ் நடிகையை காதலித்து கரம் பிடிக்கும் நடிகர் வினய்., பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!

0

உன்னாலே உன்னாலே என்ற படம் மூலம் ஹீரோவாக கோலிவுட்டில் தடம் பதித்தவர் நடிகர் வினய். முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து ஜெயம் கொண்டான், மிரட்டல், என்றென்றும் புன்னகை, அரண்மனை போன்ற படங்களில் நடித்தார்.

எளிமையாக திருமணம் செய்யும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் – இவ்ளோ அவசரத்துக்கு காரணம் இதுதான்!!

ரசிகைகள் மத்தியில் சாக்கலேட் பாய்யாக வலம் வந்த இவர் டாக்டர் படத்தின் மூலம் மிரட்டும் வில்லனாக அறிமுகமானார். அது இவருக்கு நன்றாகவே கைகொடுத்தது. அதை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் வில்லனாக நடித்தார்.

முன்னணி தமிழ் நடிகையை காதலித்து கரம் பிடிக்கும் நடிகர் வினய்., பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!
முன்னணி தமிழ் நடிகையை காதலித்து கரம் பிடிக்கும் நடிகர் வினய்., பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!

தற்போது Oh My Dog என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவரும் சேரனின் ராமன் தேடி வந்த சீதை படத்தின் நாயகி விமலா ராமும் காதலித்து வருகிறார்களாம். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி தமிழ் நடிகையை காதலித்து கரம் பிடிக்கும் நடிகர் வினய்., பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!
முன்னணி தமிழ் நடிகையை காதலித்து கரம் பிடிக்கும் நடிகர் வினய்., பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here