சினிமாவையே வில்லத்தனத்தால் உலுக்கிய ரகுவரனுக்கு இவ்வளவு அழகான மகனா?? புகைப்படம் உள்ளே!!

0
சினிமாவையே வில்லத்தனத்தால் உலுக்கிய ரகுவரனுக்கு இவ்வளவு அழகான மகனா?? புகைப்படம் உள்ளே!!
சினிமாவையே வில்லத்தனத்தால் உலுக்கிய ரகுவரனுக்கு இவ்வளவு அழகான மகனா?? புகைப்படம் உள்ளே!!

வெள்ளித்திரையில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி முக்கிய நடிகராக கலக்கி வந்தவர் தான் ரகுவரன். 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இவருக்கு ரஜினிக்கும் இடையே இருந்த காம்போ தான் வேற லெவெலில் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பாட்ஸா. அருணாச்சலம், முத்து போன்ற படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் முன்னணி வில்லன் நடிகராக கொடிகட்டி பறந்து வந்தார். மேலும் பிரபல நடிகையான ரோகிணியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரிஷி வரன் என்ற மகனும் உள்ளார்.

அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு ரோகினியும், ரகுவரனும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றனர். அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் வில்லனாக மட்டுமே நடிக்காமல் காலப்போக்கில் குணசித்ர கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இவரது கடைசி திரைப்படம் யாரடி நீ மோகினி தான். இந்த படம் முடிவடையும் தருவாயில் உடல்நல குறைவால் காலமானார். இவர் மறைந்தாலும் இவரது புகழ் தற்போது வரை பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் அவரது மகன் ரிஷி வரன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here