முன்னணி சீரியலுக்கு போட்டியாக களமிறங்கும் புது சீரியல்.., அப்போ இனி விஜய் டிவி TRB எகிற போகுது!!!

0
முன்னணி சீரியலுக்கு போட்டியாக களமிறங்கும் புது சீரியல்.., அப்போ இனி விஜய் டிவி TRB எகிற போகுது!!!
முன்னணி சீரியலுக்கு போட்டியாக களமிறங்கும் புது சீரியல்.., அப்போ இனி விஜய் டிவி TRB எகிற போகுது!!!

விஜய் டிவியில் இப்போது TRB ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பதற்க்காக பல சீரியல்கள் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது அந்த சீரியலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வீனஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ”கல்யாணம் முதல் காதல் வரை” சீரியலை ரீமேக் செய்து 3 வது முறையாக ”விக்ரம் வேதா” என்ற பெயரில் விரைவில் விஜய் டிவி டெலிகாஸ்ட் செய்ய உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சீரியலில் ஹீரோவாக சமீர் நடிக்க உள்ளார். இவர் கலர்ஸ் தமிழின் ”சில்லுனு ஒரு காதல்” சீரியலில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு ஜோடியாக மலையாள சீரியல் ஆக்டர் அஸ்விதா நடிக்க உள்ளார். இவர் சீரியலில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஒரு விஷயம் சச்சினை போலவே விராட் கோலிக்கும் இருக்கு…, இலங்கை வீரர் பளீச் பேட்டி!!

இவர்களை தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த ஜனனி அசோக்குமார் வில்லியாகவும், நாயகி நளினி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க போவதாக தகவலும் கிடைத்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ”விக்ரம் வேதா” சீரியல் முன்னணி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here