அட.. நீங்களுமா விக்ரம் 2 படத்துல நடிக்கிறிங்க? – வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!!

0
எனக்கும் என்னோட ஜோடிக்கும் ராசி இல்லை - கணவரை நினைத்து புலம்பும் கமலின் விக்ரம் பட நடிகை!!
எனக்கும் என்னோட ஜோடிக்கும் ராசி இல்லை - கணவரை நினைத்து புலம்பும் கமலின் விக்ரம் பட நடிகை!!

கமல் தற்போது நடித்து கொண்டிருக்கும் ”விக்ரம் 2” திரைப்படத்தில் நடிகர் சந்தன பாரதியும் இணைந்துள்ளார். இவர்கள் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

490 ரூபாய் மதிப்பிலான பொங்கல் தொகுப்பு பொருட்கள் விநியோகம் – ஓ..இதையும் இவங்க தான் தர போறாங்களா!!

விக்ரம் 2 திரைப்படம்:

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம் 2” திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு படப்பிடிப்பில் இருந்து விலகினார். பிறகு கொரோனா தொற்றில் இருந்து பூரண நலம் பெற்று தற்போது படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார்.

அட.. நீங்களுமா விக்ரம் 2 படத்துல நடிக்கிறிங்க? - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!!
அட.. நீங்களுமா விக்ரம் 2 படத்துல நடிக்கிறிங்க? – வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!!

தற்போது ”விக்ரம் 2” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் கமல் மற்றும் லோகேஷ் உடன் நடிகர் சந்தன பாரதியும் உள்ளார். இதனால் சந்தன பாரதியும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளாரா என கேள்வி எழும்பி கொண்டிருக்கிறது. இதே நேரத்தில் சந்தன பாரதி கமலின் நெருங்கிய நண்பராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here