விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா என்ட்ரி – தீப்பிடித்து எரிந்த திரை! தியேட்டருக்குள் நடந்த பயங்கரம்!!

0
விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா என்ட்ரி - தீப்பிடித்து எரிந்த திரை! தியேட்டருக்குள் நடந்த பயங்கரம்!!
விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா என்ட்ரி - தீப்பிடித்து எரிந்த திரை! தியேட்டருக்குள் நடந்த பயங்கரம்!!

உலக நாயகன் கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான விக்ரம் படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்த தியேட்டரில் தீ பிடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பிடித்த திரை :

உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் விக்ரம். திரையுலகத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்த படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம், இதுவரை 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படம் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தியேட்டரில், ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திடீரென அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, சூர்யா பட கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகும் போது, தியேட்டர் ஸ்கிரீன் திடீரென பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், பதறியடித்து வெளியே ஓடினர். தீயணைப்புத் துறையினர் வந்து, தீயை அணைப்பதற்குள் மொத்த திரையும் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here