விக்ரம் படத்தில் சூர்யாவின் லுக் இதுதான் – மரண மாஸாக வெளியான மிரட்டல் போஸ்டர்!!

0
விக்ரம் படத்தில் சூர்யாவின் லுக் இதுதான் - மரண மாஸாக வெளியான மிரட்டல் போஸ்டர்!!
விக்ரம் படத்தில் சூர்யாவின் லுக் இதுதான் - மரண மாஸாக வெளியான மிரட்டல் போஸ்டர்!!

உலகநாயகன் கமல் நடிப்பில், உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில், சூர்யாவின் பாதி முகம் மட்டும் தெரிந்த படி, பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின், பிரமோஷன் பணிகளில் கமல் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுடன், நடிகர் சூர்யாவும் இணைந்து உள்ளதாக இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த அப்டேட்டை உறுதிப்படுத்தும் விதமாக, சூர்யாவின் பாதி முகம் மட்டும் தெரியும் படி, வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்ட் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here