விக்ரம் 2 பட அப்டேட் – விஜய் சேதுபதியுடன் மூன்றாவதாக இணையும் சின்னத்திரை நடிகை!!

0
விக்ரம் 2 பட அப்டேட் - விஜய் சேதுபதியுடன் மூன்றாவதாக இணையும் சின்னத்திரை நடிகை!!
விக்ரம் 2 பட அப்டேட் - விஜய் சேதுபதியுடன் மூன்றாவதாக இணையும் சின்னத்திரை நடிகை!!

கமலின் பழைய திரைப்படமான விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் புதிதாக இணையும் சின்னத்திரை நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் 2

மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுக்கவே திரையுலகில் நல்ல அங்கீகாரத்தை பெற்று விட்டார். இவர் மிகப்பெரிய கமல் ரசிகராம்.

விக்ரம் 2 பட அப்டேட் - விஜய் சேதுபதியுடன் மூன்றாவதாக இணையும் சின்னத்திரை நடிகை!!
விக்ரம் 2 பட அப்டேட் – விஜய் சேதுபதியுடன் மூன்றாவதாக இணையும் சின்னத்திரை நடிகை!!

அவரை பார்த்து தான் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையே அவருக்கு வந்ததாம். இப்பொழுது விக்ரம் படத்தை கமலை வைத்து தான் இயக்கி வருகிறார் லோகேஷ். இது தனக்கு கிடைத்த மிக பெரிய வரம் என்று மெய்சிலிர்த்து போனார். இந்த திரைப்படத்தில் முக்கிய பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

விக்ரம் 2 பட அப்டேட் - விஜய் சேதுபதியுடன் மூன்றாவதாக இணையும் சின்னத்திரை நடிகை!!
விக்ரம் 2 பட அப்டேட் – விஜய் சேதுபதியுடன் மூன்றாவதாக இணையும் சின்னத்திரை நடிகை!!

பகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இணைந்துள்ளனர். மேலும் 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சி இந்த கதை கிடையாதாம். இது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாம்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க 3 நாயகிகள் நடிக்க இருக்கிறார்களாம். அதாவது ஏற்கனவே மைனா நந்தினி மற்றும் ஷிவானி நாராயணன் கமிட்டாகியுள்ள நிலையில் பிரபல தொகுப்பாளினி மஹேஸ்வரி இதில் நடிக்கவுள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here