ஆண் குழந்தைக்கு தகப்பனான விக்ரம் பட வில்லன் – இணையத்தில் வெளிவந்த க்யூட் போட்டோ!!

0

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் வில்லனாக நடித்து வரும் நடிகர் தற்போது, இரண்டாவது முறையாக ஆண் குழந்தைக்கு தகப்பனாகி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தகப்பனான வில்லன் :

நடிகர் விக்ரம் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பவரின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்து வருபவர் பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் என்பவராவார்.

கடந்த 2016-ம் ஆண்டு சஃபா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், அதே ஆண்டு இம்ரான் கான் ஆண் குழந்தைக்கு குழந்தைக்கு தகப்பனானார். இந்த நிலையில், இவருக்கு மீண்டும் சுலைமான் கான் என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை கையில் ஏந்திய படி இவர் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here