விக்ரம் பட ஆடியோ லான்ச்சுக்கு வரும் விஜய் ரஜினி? இயக்குனர் லோகேஷ்காக பிரபலங்கள் எடுத்த அதிரடி முடிவு!!

0
விக்ரம் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள் நடந்த சோகம் - கமலின் மொத்த உழைப்பும் கிளோஸ்!!
ஓடிடியில் களமிறங்கும் உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் - தேதியுடன் வெளியான அப்டேட்!!

உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகியுள்ள, விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தரவுள்ள முன்னணி நடிகர் பட்டாளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இசை வெளியீட்டு விழா :

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள், பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நாளை இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், நடிகர் சூர்யா கலந்துகொள்ள இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. தற்போது இந்த விழாவிற்கு, ரஜினி மற்றும் விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின், முந்தைய படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல், ரஜினியும் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த விழாவுக்கு, அவர்கள் இருவரின் வருகை குறித்த, எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here