யாரும் எதிர்பாராத புது லுக்குக்கு மாறிய விஜய் டிவி டிடி – இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!!

0
யாரும் எதிர்பாராத புது லுக்குக்கு மாறிய விஜய் டிவி டிடி - இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!!
யாரும் எதிர்பாராத புது லுக்குக்கு மாறிய விஜய் டிவி டிடி - இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!!

விஜய் டிவியின் முன்னணி ஆங்கரான டிடி, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கலக்கிய வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியின், முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சமீபகாலமாக, எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத இவர், போட்டோ ஷூட் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சி என பிஸியாக இருந்து வருகிறார். பிரபலங்களுடன் இவர் நடத்தும் காபி வித் டிடி என்ற நேர்காணல் நிகழ்ச்சி, இன்று வரை இவருக்கான இமேஜை உயர்த்திக் பிடித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை டிடி தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக இவர், வித்தியாசமாக  ஹேர் கட் செய்து மிரட்டல் ஹேர் ஸ்டைலில் கலக்கியிருந்தார். இந்த ஹேர் ஸ்டைல் குறித்த, வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by APPU_Wayne (@appu.anlon)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here