ரோலக்ஸ்-க்கே Rolex கொடுத்த உலகநாயகன் கமல் – நெகிழ்ந்து போன நடிகர் சூர்யா!!

0
ரோலக்ஸ் க்கே Rolex கொடுத்த உலகநாயகன் கமல் - நெகிழ்ந்து போன நடிகர் சூர்யா!!
விக்ரம் படத்தால் கமலுக்கு வந்த டிமாண்ட் - ஆண்டவன் ஆட்டத்தை கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!!

விக்ரம் திரைப்படத்தில், ரோலக்ஸ் பாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு, உலகநாயகன் கமல் ரோலக்ஸ் வாட்ச் வாங்கி பரிசளித்து அசத்தியுள்ளார்.

 அசத்திய கமல் :

உலக நாயகன் கமல், நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி இதுவரை 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த படத்தில் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து அசத்திய சூர்யாவின் காட்சிகள், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் உள்ளிட்ட பலருக்கும் நடிகர் கமல் பரிசளித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவுக்கு 46 லட்சம் மதிப்புள்ள, ரோலக்ஸ் வாட்ச் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்ட் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here