அடிச்சு துவம்சம் செய்யும் ஆண்டவர் – தாறுமாறாக வெளியான விக்ரம் படத்தின் Glimpse வீடியோ!!

0

கமல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று விக்ரம். இதில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களைத் இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

மேலும் உலக நாயகன் படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசைமைத்துள்ளார். கமல் அவர்கள் தன் பிறந்தநாளை நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு விக்ரம் பட குழுவினர் இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

தாறுமாறாக வெளியாகி இருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை நாம் இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here