போதையில் தள்ளாடும் பாக்கியலட்சுமி விஷால் – வைரலாகும் குத்தாட்ட வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகனாக நடிக்கும் எழில் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷாலின் வினோத வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.  ஒரு குடும்பத்து தலைவி எதிர்கொள்ளும் அனைத்து சவால்களும் இந்த சீரியலில் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த சீரியலில் பாக்கியாவின் மகனாக நடித்திருப்பவர் எழில்.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

இதற்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இவர் இருந்துள்ளார்.  இந்த சீரியலில் இணைந்ததற்கு பிறகு பல ரசிகைகளின் கனவு நாயகனாக தற்போது வலம் வருகிறார்.   இந்நிலையில் இவர் செய்துள்ள போதை.. போதை.. என்ற ரிலீஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here