முடிஞ்சா உங்க கூட ஒரு கப் காபி – ராஜா ராணி பிரபலத்திடம் கெஞ்சும் ரசிகைகள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் புது ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அஸ்வினின் ரீல்ஸ் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு படு ஹிட்டாக ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இதன் முதல் பாகம் நன்றாக பிரபலமானதை அடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி ஒளிபரப்பாகி வருகிறது.  போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கதாநாயகி விதி வசத்தால் படிக்காத நாயகனுக்கு மனைவி ஆகிறார். அவர் தன் கனவை நிறைவேற்றுவாரா என்ற கதை அம்சத்துடன் இத்தொடர் ஒளிபரப்பாகிறது.

இந்த சீரியலில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவி ஜெனிலியா உடன் பேசும் வசனத்திற்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழடைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here