மாஸ் இயக்குனர் படத்தில் கமிட் ஆகியுள்ள விஜய் டிவி புகழ் – வாழ்த்து சொன்ன ரசிகர்கள்!

0
மனைவியுடன் எடுத்த படு அழகான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி புகழ் - வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பிரபலமாகிய புகழ் தற்போது இயக்குனர் ஹரி தயாரிப்பில் உருவாகி வரும் யானை என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

குக் வித் கோமாளி புகழ்:

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் காமெடியாகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த ரியாலிட்டி ஷோவில் ஒன்று குக் வித் கோமாளி.  இந்த நிகழ்ச்சியில், கோமாளியாக கலந்துகொண்டவர் புகழ்.  அவரின் காமெடியும் முகபாவனைகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இதையடுத்து தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளால் மிகவும் பிஸியானார். இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் ஹரி தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படத்தில்  இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து அது சார்ந்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here