பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனமாக நடித்து வரும் சுஜிதா அண்மையில் ஒரு பழைய 90ஸ் பாடலுக்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
சுஜிதாவின் சூப்பர் ரீல்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் இந்த குடும்பத்தின் அண்ணியாக நடித்து பல ரசிகர்களின் பாராட்டுக்களை இவர் பெற்றுள்ளார். தனது இளமை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் இவர், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் தன் இளமை பருவத்தில் நடித்த ரோஜா படத்தின் ” சின்ன சின்ன ஆசை” என்ற பாடலின் புகைப்படங்கள் இதுவரை ரசிகர்கள் காணாத ஒன்று. அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு குழந்தை சுஜிதா முதல் தற்போதைய நாயகி சுஜிதா வரை என்ற கேப்சனை போட்டு இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்