கேப்டன் பெரிய ஆளு தான்.., அப்போவே 2-க்கு மேல வச்சு இருந்துருக்காரு.., இணையத்தில் கசிந்த உண்மை!!

0
கேப்டன் பெரிய ஆளு தான்.., அப்போவே 2-க்கு மேல வச்சு இருந்துருக்காரு.., இணையத்தில் கசிந்த உண்மை!!
கேப்டன் பெரிய ஆளு தான்.., அப்போவே 2-க்கு மேல வச்சு இருந்துருக்காரு.., இணையத்தில் கசிந்த உண்மை!!

80ஸ், 90ஸ் காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் விஜயகாந்த். நடிப்பிலும் சரி, தனது தனிப்பட்ட குணத்தினாலும் சரி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும், இப்பொழுது வரை சிறந்த நடிகர் என்ற அங்கீகாரம் அவரை விட்டு நீங்கவே இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எம்.ஜி.ஆர் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல பெருமைக்குரிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளார் நம்ம விஜய்காந்த். இப்படி எல்லாம் பெயரும், புகழுடன் இருந்த விஜயகாந்த்திற்கா இப்படி ஒரு நிலைமை என்று என்னும் அளவிற்கு இப்பொழுது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது அவர் இளம் வயதில் காதலித்த விஷயம் இப்பொழுது ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது 2 பேரை விஜகாந்த் காதலித்துள்ளாராம்.

பிரம்மாண்டம் காட்டும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா.., Chief Guest இவர் தானா??

மேலும் ஒருவருக்கு சொந்த வீடு வேறு கட்டி கொடுத்துள்ளார். விஜய்காந்த படங்களில் நடித்திருந்த, பூர்ணிமாவை தான் முதலில் காதலித்தாராம். அதன் பிறகு ராதிகாவை காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ராதிகாவும் எப்படியாவது விஜயகாந்த்தை திருமணம் செய்ய வேண்டும் என்று பல வேலைகளை செய்தாராம். ஆனால் கடைசியில் பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டாராம் கேப்டன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here