நடிகர் விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை – உடலில் சீர் இழந்த ரத்த ஓட்டம்! மருத்துவர்கள் பகீர் அறிக்கை!! 

0
நடிகர் விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை - உடலில் சீர் இழந்த ரத்த ஓட்டம்! மருத்துவர்கள் பகீர் அறிக்கை!! 
நடிகர் விஜயகாந்துக்கு, காலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  மூன்று விரல்கள் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அதிர்ச்சி அறிக்கை :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், பிரபல அரசியல் கட்சித் தலைவராக விளங்குபவர் நடிகர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் இவர், சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகி தீவிர ஓய்வில் இருந்து வருகிறார். அவரது கட்சி நடவடிக்கைகளை அவரது மனைவி மற்றும் மகன்கள் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் நள்ளிரவில் நடிகர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக, இவர் அனுமதிக்கப்பட்டதாக கட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், இவர் காலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் இவர் காலையில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டதாக, மருத்துவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த அதிர்ச்சி தகவலால், சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here