சீமான் மீதான பாலியல் புகார் விவகாரம்.., நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதி!!

0
சீமான் மீதான பாலியல் புகார் விவகாரம்.., நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதி!!
சீமான் மீதான பாலியல் புகார் விவகாரம்.., நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதி!!

தற்போதைய சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது சீமான் – விஜயலக்ஷ்மி விவகாரம் பற்றி தான். தன்னை ரகசியமாக திருமணம் செய்து பல தடவை உடலுறுவு வைத்து, ஆறு முறை கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து காவல்துறை விஜயலக்ஷ்மியை 8 மணி நேரம் இது தொடர்பாக விசாரணை நடத்தியது. இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியை சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறை அழைத்து சென்றுள்ளனர். அதாவது சீமான் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

அடேங்கப்பா.., ஜவான் பட வில்லன் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here