இதுவரை நாம் பார்க்காத லுக்கில் கேப்டன் விஜயகாந்த் – ஆளே அடையாளம் தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!!

0
இதுவரை நம்ம பார்க்காத லுக்கில் கேப்டன் விஜயகாந்த் - ஆளே அடையாளம் தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!!
இதுவரை நம்ம பார்க்காத லுக்கில் கேப்டன் விஜயகாந்த் - ஆளே அடையாளம் தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின், முன்னணி நடிகரான கேப்டன் விஜயகாந்தின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

இளவயது போட்டோ:

கோலிவுட் சினிமாவில், முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ஆனஸ்ட்ராஜ், ஊமை விழிகள், ரமணா, சொக்கத்தங்கம், தவசி உள்ளிட்ட அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. திரைத்துறையில் ஜொலித்து வந்த நடிகர் விஜயகாந்த், அரசியலில் குதித்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் அவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினார். தற்போது, ஓரளவு குணமாகியுள்ளதால் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது இளவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நம்ம கேப்டனா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here