தமிழகத்தில் பள்ளி படிப்பு கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள்., தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!!!

0
தமிழகத்தில் பள்ளி படிப்பு கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள்., தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!!!
தமிழகத்தில் பள்ளி படிப்பு கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள்., தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில் விலை உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து நட்சத்திர ஹோட்டல்களில் மது விற்பதற்கான உரிமக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது “தென்காசி அச்சங்குளம் கிராமத்தில் உள்ள 200 மாணவர்கள், பள்ளிக்கூடம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட நடவ்டிக்கைகளிலே கவனம் செலுத்துகிறது.” என தெரிவித்துள்ளார்.

மக்களே உஷார்.., ஜூலை 31 இந்த பகுதியில் மின் வெட்டு.., இப்பவே ரெடியாகிக்கோங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here