விஜய் உடன் 3வது முறையாக இணையப்போகும் பிரபல இயக்குனர் – அதிரடியாக வெளியான தளபதி 68 அப்டேட்!!

0
விஜய் உடன் 3வது முறையாக இணையப்போகும் பிரபல இயக்குனர் - அதிரடியாக வெளியான தளபதி 68 அப்டேட்!!
விஜய் உடன் 3வது முறையாக இணையப்போகும் பிரபல இயக்குனர் - அதிரடியாக வெளியான தளபதி 68 அப்டேட்!!

நடிகர் விஜய் உடன் இணைந்து இரண்டு படங்களை கொடுத்த பிரபல வெற்றி இயக்குனர் பேரரசு, மூன்றாவது முறையாக தளபதி 68 என்ற படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – கூடுதலாக இரு மடங்கு அரிசி விநியோகம்!!

3வது முறை கூட்டணி:

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனை அடுத்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி தனது 66வது படத்தில் நடிக்கிறார். இதையடுத்து மீண்டும், தனது 67வது படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் என பேசப்பட்டது. இந்த படம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என தகவல் வெளியானது. இதனை அடுத்து, விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 68 படம் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை, பிரபல இயக்குனர் பேரரசு என்பவர் இயக்க உள்ளதாக பேசப்படுகிறது.

விஜய் உடன் 3வது முறையாக இணையப்போகும் பிரபல இயக்குனர் - அதிரடியாக வெளியான தளபதி 68 அப்டேட்!!
விஜய் உடன் 3வது முறையாக இணையப்போகும் பிரபல இயக்குனர் – அதிரடியாக வெளியான தளபதி 68 அப்டேட்!!

இவர் ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை கொடுத்தவர். மேலும், அஜித் நடிப்பில் உருவான திருப்பதி என்ற படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது தளபதியுடன் 3வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து வெளியான தளபதி படத்தின் அப்டேட்களால் விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here