விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் – படக்குழு சொன்ன அதிர்ச்சி தகவல்!!

0
விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் - படக்குழு சொன்ன அதிர்ச்சி தகவல்!!

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அறிவிக்கப்பட்டது போல் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ரிலீசில் சிக்கல்:

விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, இந்தப் படம்  திட்டமிட்டபடி தமிழில் பொங்கலுக்கு வெளியாகும் என்றும், ஆனால் தெலுங்கில் 45 நாட்கள் கழித்து தான்  வெளியாகும் என பேசப்படுகிறது. இந்த படம் வெளியாகும் நேரத்தில், தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் படம் வெளியாக உள்ளது.
தமிழில் விஜய்க்கு எப்படி ரசிகர்கள் உள்ளாரோ, அதேபோல் தெலுங்கில் பிரபாஸுக்கு அதிகம் உள்ளனர். இதனால், படக்குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதையடுத்து படத்தின் முதல் நாள் வசூல், கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக தளபதி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here