வாரிசு படத்தில் குடும்ப கதை மட்டும் இல்ல., இது எல்லாமே இருக்கு – சரத்குமாரின் அனல்பறக்கும் அப்டேட்!!

0
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில், சென்டிமென்ட் மட்டுமல்ல, என்டர்டைன்மென்ட், சண்டை, பாடல்  என எல்லாமே இருக்கும்  என நடிகர் சரத்குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.

 லேட்டஸ்ட் அப்டேட்:

நடிகர் விஜய் தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் முழுக்க, முழுக்க ஃபேமிலி சென்டிமென்ட் கலந்தது என, ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. இது குறித்து பேசிய நடிகர் சரத்குமார், இந்தப்படம் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் என யார் சொன்னது? இந்த படத்தில் ஃபேமிலி இருக்கும் டிராமா இருக்கும் சண்டை, பாடல் என எல்லாம் இருக்கும். இந்த படம், நிறைய மதிப்புகள் கொண்ட ஒரு ஆரோக்கியமான படம் என  பரபரப்பு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here