ஒட்டுமொத்த விஜய் டிவி நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
ஒட்டுமொத்த விஜய் டிவி நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
ஒட்டுமொத்த விஜய் டிவி நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விஜய் டிவி தொலைக்காட்சி நட்சத்திர பட்டாளங்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மக்களை மகிழ்விக்க உள்ளனர். அது பற்றிய விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்குள் எனக்கு கல்யாணம்.,மணப் பெண் குறித்த தகவலை வெளியிட்ட நடிகர் கௌதம் கார்த்திக்!!

நட்சத்திர கொண்டாட்டம்:

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி மக்களை என்டர்டைன் செய்ய நிகழ்ச்சிகள், சீரியல்கள் தாண்டி கடந்த சில வாரங்களாக தமிழ் நாட்டின் ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து மகிழ்வித்து வருகின்றனர். மேலும் அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் சென்னையில் ஓர் இடத்தில் மக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த விஜய் டிவி நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
ஒட்டுமொத்த விஜய் டிவி நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

அதாவது வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஸ்டார் விஜய்யின் பிரபலமான கலைஞர்கள் ‘விஜய் ஸ்டார் நைட்’ நிகழ்ச்சியின் மூலம் சென்னை தீவு மைதானத்தில் ஒன்று கூடி ரசிகர்களை சந்தித்து என்டேர்டைன்மெண்ட் செய்யவுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடனம், பாடல், கேம்ஸ் மற்றும் ரசிகர்களுடன் கேள்விக்கு பதில் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள், கலக்கப்போவது யாரு பிரபலங்கள் மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் பங்கேற்க ரசிகர்களுக்கு முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விஜய் டிவி நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
ஒட்டுமொத்த விஜய் டிவி நட்சத்திரங்களையும் நேரில் பார்க்க வேண்டுமா? ரசிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here