குக் வித் கோமாளியை விட்டு விலகிய மணிமேகலை நிலைமை இதுதான்., அவரே போட்ட பதிவு!!

0
குக் வித் கோமாளியை விட்டு விலகிய மணிமேகலை நிலைமை இதுதான்., அவரே போட்ட பதிவு!!
குக் வித் கோமாளியை விட்டு விலகிய மணிமேகலை நிலைமை இதுதான்., அவரே போட்ட பதிவு!!

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த, மணிமேகலை தனது லேட்டஸ்ட் பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

லேட்டஸ்ட் பதிவு:

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆங்கராக அறிமுகமானவர் விஜே மணிமேகலை. பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய இவர், டான்ஸ் கொரியோகிராபர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த இவருக்கு, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய பெருமையை தேடி தந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்களில், கோமாளியாக பங்கேற்ற இவர் சமீபத்தில் பிரம்மாண்டமாக தொடங்கி 4வது சீசனிலும் விறுவிறுப்பாக பங்கேற்று வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இதிலிருந்து வெளியேறினார். தற்போது தன் கணவருடன் குடும்பம், சொந்த கிராமம் என செட்டில் ஆகிவிட்ட, இவர் தொடர்ந்து தனது லேட்டஸ்ட் பதிவை instaவில் பகிர்ந்து வருகிறார்.

மஞ்சிமாவுடன் Outing போன கௌதம் கார்த்திக்., எல்லாம் இதுக்குத்தானா? அவரே போட்ட லேட்டஸ்ட் பதிவு!!

அந்த வகையில், தன் குடும்ப உறுப்பினர்களுடன் கிராமத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இணைந்துள்ளார். இதை பார்த்த பலரும் குக் வித் கோமாளியில் இருந்து வெளியே வந்தாலும் வந்தீங்க, குடும்பத்தோட ஓவரா மிங்கில் ஆகிட்டீங்களே? என இந்த வீடியோவுக்கு கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here