தனக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களை ஒத்து கொண்ட ராஜா ராணி அர்ச்சனா – திகைத்து போன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனாவின் ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

அர்ச்சனாவின் அட்டகாசங்கள்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதை அடுத்து இதன் இரண்டாவது சீசன் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வீ ஜே அர்ச்சனா. பார்த்துவின் மனைவியாக நடித்து வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளார்.

VJ Archana (Raja Rani 2) Biography, Wiki, Age, Real Name

 

சமீபத்தில் அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் விவேக்கின் காமெடி டயலாக்கை வைத்து பேசியுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here