எங்க வர்ற.., போ போ.., முதலிடம் எனக்கு தான்.., கெத்து காட்டும் பாக்கியலட்சுமி சீரியல்!!!

0
எங்க வர்ற.., போ போ.., முதலிடம் எனக்கு தான்.., கெத்து காட்டும் பாக்கியலட்சுமி சீரியல்!!!
எங்க வர்ற.., போ போ.., முதலிடம் எனக்கு தான்.., கெத்து காட்டும் பாக்கியலட்சுமி சீரியல்!!!

சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமில் உள்ளிட்ட சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல்கள் அனைத்தும் TRP-ல் முதலிடம் பிடிப்பதற்காக வித்தியாச, வித்தியாசமான கதைகள் உடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கான TRB ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி பாக்கியலட்சுமி சீரியல் 8.1 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 7.9 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், சிறகடிக்க ஆசை 6.6 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும், ஆஹா கல்யாணம் மற்றும் ஈரமான ரோஜாவே 2 6.2 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தையும், மகாநதி 4.8 புள்ளிகளுடன் 5 இடத்தையும் பிடித்துள்ளது.

தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இதை தொடர்ந்து தென்றல் வந்து எண்ணை தொடும் 4.6 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தையும், தமிழும் சரஸ்வதியும் மற்றும் முத்தழகு சீரியல் 3.9 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தையும், செல்லம்மா 3.8 புள்ளிகளுடன் 8 ஆம் இடத்தையும், பொன்னி 3.7 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்தையும், காற்றுக்கென்ன வேலி & பாரதி கண்ணம்மா 3.1 புள்ளிகளுடன் 10 ஆம் இடத்தையும், கண்ணே கலைமானே சீரியல் 3.0 புள்ளிகளுடன் 11 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. இதில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வழக்கம் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here