பிரபல சேனலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – இருந்த ஒன்னும் போச்சு! இனி என்ன பண்ண போறாங்களோ?

0
என்ன இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டிங்க.. விரைவில் முடிய போகும் முக்கிய தமிழ் சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
பிரபல சேனலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - இருந்த ஒன்னும் போச்சு! இனி என்ன பண்ண போறாங்களோ?

டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில், பிரபல சேனலின் நம்பர் ஒன் சீரியல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது, சேனல் நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேனல் அதிர்ச்சி:

சீரியல்கள் என்றாலே சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தான் என்று சொல்லும் அளவிற்கு நாள்தோறும் புது புது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், கடந்த வார சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி முதலிடத்தை சுந்தரி தொடரும், 2ம் இடத்தை கயல் தொடரும் பெற்றுள்ளது.

எப்போதும் டாப் இரண்டு சீரியல்களில் இடம் பிடிக்கும் பாக்கியலட்சுமி, தற்போது 3 ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 4ம் இடத்தை ரோஜா தொடரும், 5ம் இடத்தை பாரதி கண்ணம்மாவும் பெற்றுள்ளன. எப்போதும் டாப் 2வில் இடம் பிடிக்கும் விஜய் டிவி, தற்போது 3 ம் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது சேனல் நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாக்கியலட்சுமி தொடரை வைத்து, இதுவரை டிஆர்பி-யை உயர்த்தி வந்த விஜய் டிவிக்கு, தற்போது மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன ஆகுமோ? என சீரியல் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here