அடுத்த கட்டத்திற்கு தயாராகும் விஜய் டிவி – டிஆர்பி காக சேனல் போட்ட மாஸ்டர் பிளான்!!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய தொடர்கள் விரைவில் மகா சங்கமமாக, ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 மெகா சங்கமம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தொடர்ந்து, தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில், பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு தொடர்களின் சுவாரசியம் சற்று குறைந்ததால், மீண்டும் டிஆர்பியை கொண்டு வர சேனல் நிர்வாகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இந்த இரண்டு, சீரியல்களையும் மெகா சங்கமமாக ஒளிபரப்ப, சேனல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த எபிசோடுகள் ஒளிபரப்பாகும் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த மெகா சங்கமம் குறித்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here