விஜய் டிவி டாப் சீரியலுக்கு End., வேறு சேனலுக்கு தாவிய ஹீரோ! வெளியான பரபரப்பு அப்டேட்!!

0
விஜய் டிவி டாப் சீரியலுக்கு End., வேறு சேனலுக்கு தாவிய ஹீரோ! வெளியான பரபரப்பு அப்டேட்!!
விஜய் டிவி டாப் சீரியலுக்கு End., வேறு சேனலுக்கு தாவிய ஹீரோ! வெளியான பரபரப்பு அப்டேட்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர், விரைவில் முடிக்கப்பட உள்ளதாகவும், அந்த சீரியல் ஹீரோ வேறு சேனலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

வைரல் அப்டேட் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா தொடர் கிளைமாக்ஸை நெருங்கி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சேனலின் டாப் ஹிட் தொடரான மௌன ராகம் 2, விரைவில் முடிக்கப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த சீரியலில் வருண் கேரக்டரில் நடித்து வரும் சல்மான் இது குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது, ஜீ கேரளம் சேனலில் புதிதாக தொடங்க உள்ள “மிழி இரண்டிலும்” என்ற புதிய சீரியலில், தான் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே, மலையாளத்தில் அம்மை அறியாதே என்ற சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

கடல் கடந்தும் மாஸ் காட்டும் புஷ்பா படம்.,எப்படின்னு நீங்களே பாருங்க!மாஸ் காட்டுறீங்களே பா!!

இது போக தற்போது புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளதால் விரைவில், மௌனராகம் 2 முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. இந்த அப்டேட்டை கேட்ட பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here