கணவனுடன் படு ரொமாண்டிக்காக நடனமாடிய தாமரை – மிரண்டு போய் பாராட்டிய முன்னணி பிரபலம்!!

0
கணவனுடன் படு ரொமாண்டிக்காக நடனமாடிய தாமரை - மிரண்டு போய் பாராட்டிய முன்னணி பிரபலம்!!
கணவனுடன் படு ரொமாண்டிக்காக நடனமாடிய தாமரை - மிரண்டு போய் பாராட்டிய முன்னணி பிரபலம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில், தாமரை தனது கணவருடன் ரொமான்டிக் நடனமாடும் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் ஜோடிகள். பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்த ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தாமரை, சுஜா வருணி, ஆர்த்தி மற்றும் இயக்கி பெர்ரி ஆகியோர் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல்  ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தாமரை மிரட்டும் செம மாடல் லுக்கில், தனது கணவருடன் உணர்வுபூர்வமாக நடனம் ஆடினார். எந்திரன் படத்தின் ரோபோ போல் நடமாடிய தாமரையின் கணவர் டான்ஸை பார்த்து, சக போட்டியாளர்கள் மிரண்டு போயினர். இது குறித்த, ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த எபிசோடுகள்,  இந்த வாரம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here