விஜய் டிவி இத தான் சொல்லித்தருதா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மீது பிரபல இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு!!

0
விஜய் டிவி இத தான் சொல்லித்தருதா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மீது பிரபல இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு!!

விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி குறித்த முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் குற்றச்சாட்டு:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கிட்டத்தட்ட, இந்நிகழ்ச்சி பல சீசன்கள் கடந்தாலும், இதற்கான மவுசு மட்டும் குறையவில்லை. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதி போட்டி குறித்து பிரபல இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த நிகழ்ச்சியில் “கருத்தவென்லாம் கலீஜா” என்ற பாடலைப் பாடிய 8 வயது குழந்தை, அந்தப் பாடலில் வரும் தக்காளி என்பதை  பாடலில் உள்ளது போல் அப்படியே  உச்சரிக்கிறது. இந்த பாடலில் வரும் இந்த வார்த்தை, எவ்வளவு மோசமான கெட்ட வார்த்தை என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இதை ஒரு குழந்தை பாடுவது, எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதைத்தான் இந்த சமூகமும், விஜய் டிவி நிர்வாகமும் குழந்தைகளுக்கு போதிக்கிறதா? என அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here