தம்பி வயதுடையவரை கல்யாணம் செய்யும் சூப்பர் சிங்கர் மாளவிகா – இதுதான் காரணமாம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழடைந்த மாளவிகா தனது திருமண செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

சூப்பர் சிங்கர் மாளவிகா:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.  இந்த நிகழ்ச்சியில், போட்டியாளராக களம் இறங்கியவர் மாளவிகா.  இந்த நிகழ்ச்சியை அடுத்து அவருக்கு இசைத்துறையில் மிகப்பெரிய எதிர்காலம் அமைந்தது.  தற்போது வெள்ளித்திரையில் பல பாடல்களைப் பாடி சிறந்த பின்னணி பாடகியாக வலம் வருகிறார்.

சமீபத்தில் லைவ் சேட்டில் பேசியபோது, தனக்கு விரைவில் திருமணம் ஆகப்போகும் செய்தியை ரசிகர்களிடம் தெரிவித்தார்.  இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவர், அவரது கணவர் குறித்து கேட்டார்.  அதற்கு, மாளவிகா தனக்கு கணவனாக வரப்போகிறவர் தன்னை விட ஒரு வயது சிறியவர் என்றும், தனக்கு வயது முக்கியமில்லை என்னை புரிந்து கொள்ளும் நபர் தான் முக்கியம்  என்று பதிலளித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here