பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மாவுக்கு டஃப் கொடுக்கும் புது சீரியல்.., இனியாச்சும் TRB ல மாற்றம் ஏற்படுமா??

0
பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மாவுக்கு டஃப் கொடுக்கும் புது சீரியல்.., இனியாச்சும் TRB ல மாற்றம் ஏற்படுமா??
பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மாவுக்கு டஃப் கொடுக்கும் புது சீரியல்.., இனியாச்சும் TRB ல மாற்றம் ஏற்படுமா??

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா செய்த அந்த காரியம்.., இனி படங்களில் நடிக்க தடைவிதித்த திரையுலகம்??

சமீபத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மிக விரைவில் வர போகிறது என்று அப்டேட் வெளியானது. இந்த தொடரில் வேலைக்காரன் சீரியலில் நடித்து ஒரு கலக்கு கலக்கி வந்த சீரியல் நடிகை பிரியா பாலமுருகன் லீடு ரோலில் நடிக்க இருக்கிறார் என்று முன்னதாகவே கூறப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த சீரியல் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் தொடராக இருக்கலாம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை பிரியா பாலமுருகனுக்கு ஜோடியாக குறும்படத்தில் நடித்து பிரபலமான வெற்றி வசந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here