நாளுக்கு நாள் மோசமாகும் விஜய் டிவியின் நிலைமை – கொஞ்சநஞ்ச மானத்தை காப்பாற்றி வரும் பாரதி கண்ணம்மா!!

0
திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல் - வரப்போகும் புதிய தொடர் இதுதான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா தொடர் மட்டும் கடந்த வார டிஆர்பி லிஸ்டில் முதல் 5 இடங்களில் இடம் பிடித்திருப்பது விஜய் டிவி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதிர்ச்சியில் விஜய் டிவி:

தொலைக்காட்சி என்றாலே, சீரியல்களுக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சம் இல்லை என்றாகிவிட்டது. அந்த வகையில் சன் டிவி தொடங்கி விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ்  என அனைத்து சேனல்களிலும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதன் கடந்த வார டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ஐந்து இடங்களில், அதாவது டாப்-5 லிஸ்டில் நான்கு இடத்தை சன் டிவி சீரியல்கள் பிடித்துள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

குறிப்பாகச் சொல்லப்போனால், முதலிடத்தில் கயல் சீரியலும், இரண்டாவது இடத்தில் வானத்தைப் போல, மூன்றாம் இடத்தில் சுந்தரி ஆகிய சீரியல்கள் உள்ளது. நான்காவது இடத்தை விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரும், ஐந்தாவது இடத்தை ரோஜா என்ற சீரியலும் தக்கவைத்துள்ளது. விஜய் டிவியின் டிஆர்பி பின்னடைவு ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here