ஒரே இடத்தில் கெத்தாக சங்கமித்த விஜய் டிவியின் பிரபல சீரியல் டீம் – வெளியான புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலின் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக நின்று எடுத்து கொண்ட குழு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜய் தொலைக்காட்சியில் அண்மையில் தொடங்கப்பட்ட சீரியல் தமிழும் சரஸ்வதியும்.  இந்த சீரியலின் நாயகனும், நாயகியும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல சீரியல் நடிகர்கள் என்பதால் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டது.

படிப்பு வராமல் தவிக்கும் நாயகி, படித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள துடிக்கும் நாயகன் என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.  இந்த நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் ஒன்றாக நின்று எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here